Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு எனக்கும் கோரிக்கை வருகிறது : என்கிறார் ஆதிவாசிகள் தலைவர்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு எனக்கும் கோரிக்கை வருகிறது : என்கிறார் ஆதிவாசிகள் தலைவர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறு தரப்பினரால் தனக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆதிவாசிகள் தலைவரான ஊறுவரிகே வன்னயலே எத்தோ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தம்மானை பகுதியில் தனது 72ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு தனக்கு பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அதற்கான தகுதிகள் இருக்கின்றது. அந்த சேற்றுக்குழிக்குள் இறங்க நான் விரும்பவில்லை. என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *