Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முன்னாள் இராணுவ தளபதி

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முன்னாள் இராணுவ தளபதி

முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் கட்சி சார்பாக இல்லாது பொது அமைப்புகளின் சார்பாக தேசிய மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான அறிவித்தலை எதிர்வரும் 29ஆம் திகதி அவர் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *