Search
Monday 21 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்கான திகதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்கான திகதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக ஒக்டோபர் மாதம் 30ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பதற்கு திகதி குறிக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை பொலிஸ் திணைக்களம் மற்றும் தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்காக நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தேர்தல் வாக்களிப்பதற்காக நாள் குறிப்பிடப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.  இந்த பணிகள் இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *