Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் 15ற்கும் மேற்பட்டோர் போட்டி

ஜனாதிபதி தேர்தலில் 15ற்கும் மேற்பட்டோர் போட்டி

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடுவதற்காக 17 பேர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட 14 கட்சிகளும் வேறு கட்சிகள் இரண்டும் மற்றும் சுயாதீன உறுப்பினர் ஒருவரும் இவ்வாறாக அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *