Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படக் கூடிய இன்னுமொரு தேர்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படக் கூடிய இன்னுமொரு தேர்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இன்னும் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும். அதற்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன. என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *