Search
Monday 21 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தினம் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தினம் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை நவம்பர் 16ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி வேட்பு மனு தாக்கல் ஒக்டோபேர் 7ஆம் திகதி நடக்கவுள்ளதாகவும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இன்று நள்ளிரவு வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *