Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தினம் தொடர்பாக ஜனாதிபதி , பிரதமருக்கு அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தினம் தொடர்பாக ஜனாதிபதி , பிரதமருக்கு அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தினம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதியளவில் வெளியிட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தலுடன் கூடிய வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் இரண்டு வாரத்திற்கு குறையாமலும் 3 வாரத்திற்கு அதிகரிக்காமலும் வேட்பு மனுக்கள் கோரப்பட வேண்டும் எனவும் அதன் பின்னர் 5 முதல் 8 மாதங்களுக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டுமென அவர்தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டுமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *