Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் முக்கிய அறிவிப்பு இன்று

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் முக்கிய அறிவிப்பு இன்று

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் முக்கிய அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.சில தினங்களாக அது தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ள நிலையில், இன்று பொது அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது (15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *