Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் : மைத்திரி அணியின் தீர்மானம் என்ன? : நாளை அறிவிக்கப்படுமாம்

ஜனாதிபதி தேர்தல் : மைத்திரி அணியின் தீர்மானம் என்ன? : நாளை அறிவிக்கப்படுமாம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது இறுதி தீர்மானத்தை நாளை (09) அறிவிக்கவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள போதும் இன்னும் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக அந்த கட்சி தீர்மானத்தை எடுக்கவில்லை.
இந்நிலையில் அது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கும் வகையில் இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *