Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் : வாக்கு சீட்டின் நீளம் எவ்வளவு தெரியுமா?

ஜனாதிபதி தேர்தல் : வாக்கு சீட்டின் நீளம் எவ்வளவு தெரியுமா?

ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வாக்கு சீட்டின் நீளம் இரண்டு அடிக்கும் அதிகமாக இருக்குமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு போதும் இல்லாத வகையில் இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் வாக்கு சீட்டின் நீளம் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2.3 அடி நீளத்திற்கு அது அமைக்கப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *