Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் : 24 மணி நேரத்தில் 100 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தல் : 24 மணி நேரத்தில் 100 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் இடம்பெற்று 24 மணித்தியாலங்களில் 100 முறைப்பாடுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தேர்தல் கண்கானிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது வரையில் தங்களுக்கு 103 முறைப்பாடுகள் கிடைத்துள்ளாகவும் அவற்றில் 96 முறைப்பாடுகள் வேட்பு மனு தாக்கலின் பின்னர் கிடைத்துள்ளதாகவும் கபே அமைப்பு தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *