Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி , பிரதமர் இலங்கை அணிக்கு வாழ்த்து

ஜனாதிபதி , பிரதமர் இலங்கை அணிக்கு வாழ்த்து

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கை அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமது டுவிற்றார் கணக்குகளில் அவர்கள் இவ்வாறாக வாழ்த்தியுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *