Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிரியாவிடை

ஜனாதிபதி மைத்திரிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிரியாவிடை

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுடன் தனது பதவியிலிருந்து விடைபெறவுள்ள நிலையில் அவருக்காக இன்று (14) ஜனாதிபதி செயலகத்தில் பிரியாவடை நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
இன்று தனது அலுவலக பணியாளர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதுடன் இதன்போது அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நடத்தப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *