Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரியின் உரையை ஏற்றுக்கொள்கின்றோம் : நாமல்

ஜனாதிபதி மைத்திரியின் உரையை ஏற்றுக்கொள்கின்றோம் : நாமல்

ஐ.நாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட உரையை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
தனது டுவிற்றர் பக்கத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌ஷ இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தேசிய பொறிமுறையொன்றை ஜனாதிபதி முன்வைத்துள்ளமையை தாம் ஏற்றுக்கொள்வதாகஅவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ யுத்தம் முடிவடைந்த பின்னர் இது தொடர்பாக குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்‌ஷ ஜனாதிபதியின் இந்த கருத்து குறுகிய கால அரசியல் லாபத்திற்காக மேற்கொள்ளப்பட்டதா எனவும் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *