Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி நாடு திரும்பினார்

ஜனாதிபதி மைத்திரி நாடு திரும்பினார்

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
இன்று அதிகாலை 1.45 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் நாட்டில் நிலவும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக ஜனாதிபதி முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *