Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி நாடு திரும்பினார்

ஜனாதிபதி மைத்திரி நாடு திரும்பினார்

கம்போடியவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
இன்று அதிகாலை அவர் நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *