Search
Sunday 19 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி யப்பான் பயணம்

ஜனாதிபதி மைத்திரி யப்பான் பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யப்பானுக்கு பயணமாகியுள்ளார்.
இன்று அதிகாலை 1.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக அவர் அங்கு பயணமாகியுள்ளதாகவும் அவருடன் அவரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 21 பேர் பயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் பதவிக் காலத்தில் மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக இது அமையவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *