Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார அறிவிக்கப்பட்டார்

ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார அறிவிக்கப்பட்டார்

ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை காலி முகத்திடலில் நடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தி அமைப்பின் பொதுக் கூட்டத்தில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். –(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *