Search
Monday 16 September 2019
  • :
  • :

ஜனாதிபதி வேட்பாளராக கருவுக்கு விருப்பமாம்

ஜனாதிபதி வேட்பாளராக கருவுக்கு விருப்பமாம்

ஜனாதிபதி வேட்பாளராவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தான் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டு கருஜயசூரிய பிரதமருக்கு தனது பிரதிநிதிகளுடன் பிரதமருக்கு தூது அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் தான் ஜனாதிபதி வேட்பாளராகினால் ஜே.வி.பியின் ஆதரவு அத்தியாவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *