Search
Saturday 18 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக ஞானசார தேரர்?

ஜனாதிபதி வேட்பாளராக ஞானசார தேரர்?

பொதுபல சேனா அமைப்பினால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் அந்த அமைப்பினால் நுகேகொட நகரில் நடத்தப்படவுள்ள பொதுக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும் இதன்போது அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *