Search
Monday 16 September 2019
  • :
  • :

ஜனாதிபதி வேட்பாளராக திட்டமிடும் பொன்சேகா

ஜனாதிபதி வேட்பாளராக திட்டமிடும் பொன்சேகா

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராவதற்கு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் ஐ. தே. கவின் பின் வரிசை எம்.பிக்களை சந்தித்து இதுபற்றி கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகின்றது.

விருந்துபசார நிகழ்வொன்றை நடத்தி அவர் தனது தீர்மானம்பற்றி கூறியுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *