தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி

ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி

தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க திடீர் நோய்வாய்யப்பட்ட நிலையில் பலங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலங்கொட நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற போதே அவர் இவ்வாறாக நோய்வாய்ப்பட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *