Search
Thursday 9 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜீவன் தொண்டமான் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்

ஜீவன் தொண்டமான் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள இடைவெளிக்கு அவரின் மகன் ஜீவன் தொண்டமானின் பெயரை உள்ளடக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்றைய தினத்தில் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வைத்து ஜீவன் தொண்டான் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *