Search
Friday 4 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜெனிவா அமர்வு இன்று ஆரம்பம் : இலங்கை தொடர்பாக அவதானம் செலுத்தப்படலாம்

ஜெனிவா அமர்வு இன்று ஆரம்பம் : இலங்கை தொடர்பாக அவதானம் செலுத்தப்படலாம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது அமர்வு இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விடயங்கள் இல்லாத போதும் அங்கு இலங்கை தொடர்பாக கவனம் செலுத்தும் நிலைமை காணப்படுவதாக கூறப்படுகின்றது.
புதிய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து அங்கு கவனம் செலுத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது.
இதேவேளை மனித உரிமைகளுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்தும் இலங்கைக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *