Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜே.வி.பியின் வேட்பாளர் யார்? : இன்று வெளிப்படுவார்

ஜே.வி.பியின் வேட்பாளர் யார்? : இன்று வெளிப்படுவார்

ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவுள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் காலி முகத்திடலில் நடைபெறவுள்ள கூட்டத்தின் போது வேட்பாளர் யார் என்று அவர்கள் அறிவிக்கவுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் 20ற்கும் மேற்பட்ட கட்சிகளும் , அமைப்புகளும் இணைந்து அமைத்துள்ள புதிய கூட்டணியின் வேட்பாளராகவே இவர் செயற்படவுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *