Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜே.வி.பியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர்

ஜே.வி.பியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய முடியாது போகுமாக இருந்தால் ஜே.வி.பி தரப்பினால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *