செய்திகள்

ஜே.வி.பி தரப்பு வேட்பாளர் அனுரகுமாரவா?

எதிர்வரும் 18ஆம் திகதி ஜே.வி.பியின் புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.
இதன்போது ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு காலி முகத்திடலில் 18ஆம் திகதி மாலை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தின் பொது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் , தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் இணக்கப்பாட்டுடன் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.
இதன்போது அனுரகுமாரவின் பெயர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)