Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஞானசாரவுக்கு இன்று விடுதலை

ஞானசாரவுக்கு இன்று விடுதலை

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இன்று பிற்பகல் விடுதலையாகி சிறையிலிருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மாலை அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்வதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தார்.
இதன்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் அவர் சிறையிலிருந்து வெளியேறவுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *