Search
Tuesday 14 August 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஞானசாரவுக்கு 6 மாத கடூழிய சிறைத் தண்டனை!

ஞானசாரவுக்கு 6 மாத கடூழிய சிறைத் தண்டனை!

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவிக்கு நீதிமன் வளாகத்தில் வைத்து உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து ஹோமகம நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு சில வாரங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட போது அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதுடன் இன்றைய தினம் அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவருக்கு ஒரு வருட கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அதனை 6 மாத காலத்திற்குள் பூர்தியாகும் வகையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *