Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

டிக்கோயாவில் பஸ் விபத்து மாணவர்கள் உள்ளிட்ட 31 பேர் காயம்

டிக்கோயாவில் பஸ் விபத்து மாணவர்கள் உள்ளிட்ட 31 பேர் காயம்

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 28 மாணவர்கள் உள்ளிட்ட 31 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹட்டனிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *