Search
Sunday 20 January 2019
  • :
  • :

டிசம்பரில் மாகாண சபை தேர்தல் : பழைய முறையிலேயே நடக்கும்

டிசம்பரில் மாகாண சபை தேர்தல் : பழைய முறையிலேயே நடக்கும்

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமென அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் பழைய முறையில் நடைபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *