Search
Saturday 18 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ட்ரைமாஸ் மீடியா வழக்கு சகல தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்த யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவு

ட்ரைமாஸ் மீடியா வழக்கு  சகல தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்த  யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணத்தில் ட்ரைமாஸ் மீடியா நிறுவனத்தின் தொலைக்காட்சி அலைவரிசைக்கான கேபிள் தூண்கள் அகற்றப்பட்டவிவகாரத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் இதேவேளை, இந்தவிவகாரம் தொடர்பாக யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில்,யாழ் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் விடுவிக்கப்பட்டமை தவறானது என்றும் மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *