Search
Tuesday 22 August 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தகவல் அறியும் சட்ட அங்குரார்ப்பண நிகழ்வு

தகவல் அறியும் சட்ட அங்குரார்ப்பண நிகழ்வு

தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று  அலரி மாளிகையில் நடைபெற்றது.

தகவல் அறியும் இணையத்தளத்தையும் ( http://www.rti.gov.lk/ )  ஜனாதிபதி அவர்கள் இதன்போது திறந்துவைத்தார்.

அமைச்சர்களான கயந்த கருணாதிலக, நிமல் சிறிபால டி சில்வா, வஜிர அபேவர்தன, சந்ராணி பண்டார, பிரதியமைச்சர் கரு பரணவிதான, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போபகே, அரசாங்க செய்தி பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய, தகவல் அறியும் சட்டம் தொடர்பான அமைச்சின் ஆலோசகர் பியதிஸ்ஸ ரனசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.fdcgb gf

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *