தலைப்பு செய்திகள்

தடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)

தடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி நேற்று இரவு பயணித்த கடுகதி ரயில் (Meenagaya ight Intercity express) அவுக்கன கலாவெவ பகுதியில் தடம்புரண்டுள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி சரிந்துள்ளது.
இவ்விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
ரயில் என்ஜின் பாலத்தை கடந்து செல்ல முன்னரே இவ்விபத்து ஏற்பட்டதால் பயணிகள் உயிரிழப்பின்றி தப்பித்துள்ளனர் . பாலத்திலிருந்து என்ஜின் சரிந்திருந்தால் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். குறித்த ரயிலில் 250 பயணிகள் ரயிலில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)72716012_1449096421916112_6694737919967494144_n 72737358_1449096465249441_8580592415360942080_n 72813702_1449096371916117_8008508217552273408_n 72924381_989028741451766_1014264726042968064_n 75252845_1449096338582787_4945121032743682048_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *