Search
Wednesday 22 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தடுப்பு முகாமிலிருந்து 4 வெளிநாட்டவர்கள் தப்பி சென்றனர்

தடுப்பு முகாமிலிருந்து 4 வெளிநாட்டவர்கள் தப்பி சென்றனர்

மீரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 வெளிநாட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிந்த நைஜீரியா , துருக்கி மற்றும் மாலைதீவை சேர்ந்த 4 பேரே தப்பிச் சென்றுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *