Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை!

தனிமைப்படுத்தல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை!

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.
சில பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியிருந்தாலும் மற்றைய பிரதேசங்களில் மக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் பெரும் ஆபத்துக்களை சந்திக்க நேரிடுமென்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பொது போக்குவரத்து பயன்பாடு தொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிலைமை காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *