Search
Wednesday 19 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமது பெயரை மாற்றிய மகிந்த அணி

தமது பெயரை மாற்றிய மகிந்த அணி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தமது அணியின் பெயரை மாற்றியுள்ளது.
நேற்று இரவு நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இவர்கள் இது தொடர்பாக தீர்மானம் எடுத்து ”ஒன்றிணைந்த பொதுஜய பெரமுன” என பெயரை மாற்றியுள்ளனர்.
இனி இந்த பெயரிலேயே தமது செயற்பாடுகள் இடம்பெறுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *