Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழரசுக் கட்சியின் சார்பில் தேசிய பட்டியலில் தவராசா கலையரசனின் பெயர் உறுதி செய்யப்பட்டது

தமிழரசுக் கட்சியின் சார்பில் தேசிய பட்டியலில் தவராசா கலையரசனின் பெயர் உறுதி செய்யப்பட்டது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலுக்கான அரச வர்த்தமானி நேற்று சற்றுமுன் வௌியிடப்பட்டுள்ளது.இதில் 19 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.இதன்படி கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்துக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக செல்வராசா கஜேந்திரன் தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் ஏற்கென அறிவிக்கப்பட்டதன்படி, தவராசா கலையரசனின் பெயர் தேசிய பட்டியலில் இணைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *