Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறது -பசில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறது -பசில்

மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 17ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய அறிவிக்கப்பட்டதுடன் இந்த மாவட்டத்தில் தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்திகளையும் நாங்கள் செய்வோம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது. இனியும் தமிழ் மக்களை அவர்கள் ஏமாற்ற முடியாது.மேலும் தமிழ் மக்களுக்கான அனைத்து அபிவிருத்திகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *