Search
Monday 20 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை

யாழில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஏழு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லையென விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என குறிப்பிட்டார்.அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் எந்வொரு அரசியல் கைதியும் புனவாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *