Search
Tuesday 23 April 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் முற்போக்கு கூட்டணி – அமைச்சர் நவீன் திஸாநாயக்க பேச்சு

தமிழ் முற்போக்கு கூட்டணி – அமைச்சர் நவீன் திஸாநாயக்க பேச்சு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கும் இடையே சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இன்று மாலை இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்க தரப்பிலிருந்து நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
இதேவேளை 700 ரூபாவுக்கு மேல் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க முடியாது என பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *