Search
Monday 18 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தயாசிறி வைத்தியசாலையில் அனுமதி

தயாசிறி வைத்தியசாலையில் அனுமதி

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல் நிலை தற்போது தேரிவருவதாக வைத்தியசாலை வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *