Search
Saturday 20 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தற்காலிக அரசாங்க விவகாரம் : 10 ஐ.தே.க எம்.பிக்களுடன் இரகசிய பேச்சு

தற்காலிக அரசாங்க விவகாரம் : 10 ஐ.தே.க எம்.பிக்களுடன் இரகசிய பேச்சு

தற்காலிக அரசாங்கத்தை அமைப்பதற்காக ஒன்றிணைந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 10 பேருடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரத்தில் பல தடவை இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி இணங்கினால் தற்காலிக அரசாங்கம் அமையலாம். இதன்போது இருக்கும் வேலைத்திட்டத்தை காட்டினால் தாம் அது தொடர்பாக ஆராய தயார் என ஐ.தே.கவின் அந்த எம்.பிக்கள் தங்களை சந்தித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *