Search
Tuesday 22 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியின் நடை பவணி

தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியின் நடை பவணி

தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியானது தனது என்பத்தோறாவது அகவையிலே காலடி எடுத்து வைக்கும் இவ்வாண்டில் சிறப்பு நிகழ்வாக பாடசாலை நிர்வாகத்தினால் நடை பவணி ஒன்று 17.05.2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நடை பவனி பாடசாலையின் அதிபர் அருட் தந்தை மரியாதைக்குரிய டொமினிக் அவர்களின் தலைமையில் 17.05.2018 அன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு தலவாக்கலை நகர சபைக்கு அருகாமையில் ஆரம்பமாகி தலவாக்கலை நகர பிரதான வீதி வழியாக சென்று புனித பத்திரிசியார் கல்லூரி வளாகத்தில் இனிதே நிறைவுபெற்றது

இதில் அருட் தந்தையர்கள், அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள், கல்வி அதிகாரிகள். பாடசாலை அதிபர்கள். ஆசிரியர்கள். பழையமாணவர்கள். பெற்றோர்கள். நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.DSC07257 DSC07275 DSC07286


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *