Search
Wednesday 19 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தலவாக்கலை – லிந்துல நகர சபை உப தலைவர் பாரதிதாசன் கைது!

தலவாக்கலை – லிந்துல நகர சபை உப தலைவர் பாரதிதாசன் கைது!

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் உப தலைவர் எல்.பாரதிதாசன் இன்று முற்பகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணையொன்று தொடர்பாக நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டிருந்த பிடியாணைக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *