Search
Tuesday 19 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தலைவராக வரும் எவருடனும் இணைந்து செயற்படத் தயார்

தலைவராக வரும் எவருடனும் இணைந்து செயற்படத் தயார்

தலைவராக நியமிக்கப்படும் எந்தவொரு நபருடனும் இணைந்து, கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டால் மீண்டும் எப்போதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே தயாசிறி மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *