Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தான் போதைப் பொருள் பயன்படுத்துவதில்லை என்பதனை உறுதிப்படுத்திய ரஞ்சன்

தான் போதைப் பொருள் பயன்படுத்துவதில்லை என்பதனை உறுதிப்படுத்திய ரஞ்சன்

கொக்கெயின் போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் இருக்கின்றார்களா என ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் முன் இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விசேட தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தான் போதைப் பொருள் பயன்படுத்துவதில்லை என்பதனை உறுதிப்படுத்தி அவர் இரத்த பரிசோதனையொன்றை மேற்கொண்டு அந்த அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *