Search
Tuesday 21 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தாமதமாக தேர்தலை நடத்துங்கள் : தேர்தல்கள் ஆணையாளருக்கு மைத்திரி அணி கடிதம்

தாமதமாக தேர்தலை நடத்துங்கள் : தேர்தல்கள் ஆணையாளருக்கு மைத்திரி அணி கடிதம்

இந்நிலையில் தேர்தலை உடனடியாக நடத்தாது தாமதமாக நடத்துமாறும் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும் வரையில் அவருக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி தேர்தலை நடத்துமாறு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தெடர்பாக கட்சியின் செயலாளரினால் அவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *