Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தாமரை கோபுரம் இன்று மாலை திறக்கப்படுகிறது

தாமரை கோபுரம் இன்று மாலை திறக்கப்படுகிறது

தெற்காசியாவின் மிக உயரமான தொடர்பாடல் கோபுரமான கொழும்பு தாமரை கோபுரம் இன்று (16) மாலை திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *