Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தாமரை மொட்டில் மகிந்த அணி களமிறங்குவது உறுதியானது : சு.கவுடன் இன்று இறுதி பேச்சு

தாமரை மொட்டில் மகிந்த அணி களமிறங்குவது உறுதியானது : சு.கவுடன் இன்று இறுதி பேச்சு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான தரப்பினர் எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தனித்து தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதனை உறுதி செய்துள்ளனர்.
இதன்படி நேற்றைய தினம் மூன்று மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் இறுதி முயற்சியாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் இன்றைய தினம் மகிந்த தரப்பினருடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *